திங்கள், 5 ஜனவரி, 2009

ஓரு வண்ணத்துபூச்சி 
உன்னைக் காட்டி 
என்னிடம் கேட்கிறது
'ஏன் இந்த பூ 
நகர்ந்து கொண்டே இருக்கிறது?' என்று.!

-தபூசங்கர்